{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/vcvswpn9/", "data": {"id": "vcvswpn9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vcvswpn9/", "kind": "word", "headword": "இயல்புக் கரைசல்", "romanization": "iyalpuk karaical", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:24.133650+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஓர் அமிலத்தின் இயல்புக் கரைசல் 1000 க.செ.மீ கரைசலுக்கு ஒரு கிராம் ஹைட்ர ஜன் அயனிகள் அடங்கியிருக்கும். எடுத்துக்காட்டுகள் 1000 க. செ. மீ. யில் 36.5 கிராம் ஹைட்ரஜன் குளோரைடு (HCL) 1000 க.செ.மீ. யில் 49 கிராம் கந்தக அமிலம் (HSSO) உற்பத்தியர்கும்,ஹைட் ரஜன் அயனிகளின் எண்ணிக்கையினால் அணு எடையை வகுப்பதன் மூலம் இந்த மதிப்புக் கிடைக் கிறது. ஓர் உப்பு மூலத்தின் இயல்புக் கரைசலில் 1000 க.செ.மீ. யில் 17. கிராம் ஹைட்ராக்சில் அயனிகள் அடங்கியிருக்கும் எடுத்துக் காட்டு 1000 க.செ.மீ.யில் 40 கிராம்சோடியம் ஹைட்ராக்சைடு", "needs_definition": false, "gloss_en": "normal solution", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 453"}]}}