ஆஸ்ட்வால்ட் குணகம்

āsṭvālṭ kuṇakam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு கரைப்பானின் ஒர் அலகு கனஅளவில் கரைகிற வாயுவின் அளவு. கரைசல் உண்டாகிற வெப்ப நிலையிலும், அழுத்தத்திலும் இது அளவிடப்படுகிறது. இந்த முறையை ரஷிய-ஜெர்மன் இயற்பியல் வேதியியல் அறிஞர் வில்ஹெல்ம் ஆஹ்ட்வால்ட் கண்டுபிடித்தார் — Ostwald coefficient
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 783)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vcgayf8p/

தமிழ்
“ஆஸ்ட்வால்ட் குணகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vcgayf8p/
APA
Oliyon Research. (2026). ஆஸ்ட்வால்ட் குணகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vcgayf8p/
MLA
"ஆஸ்ட்வால்ட் குணகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vcgayf8p/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment