ஆஸ்ட்வால்ட் குணகம்
āsṭvālṭ kuṇakam
பொருள்கள் · Senses
1.
ஒரு கரைப்பானின் ஒர் அலகு கனஅளவில் கரைகிற வாயுவின் அளவு. கரைசல் உண்டாகிற வெப்ப நிலையிலும், அழுத்தத்திலும் இது அளவிடப்படுகிறது. இந்த முறையை ரஷிய-ஜெர்மன் இயற்பியல் வேதியியல் அறிஞர் வில்ஹெல்ம் ஆஹ்ட்வால்ட் கண்டுபிடித்தார்
— Ostwald coefficient
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vcgayf8p/
தமிழ்“ஆஸ்ட்வால்ட் குணகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vcgayf8p/APA
Oliyon Research. (2026). ஆஸ்ட்வால்ட் குணகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vcgayf8p/MLA
"ஆஸ்ட்வால்ட் குணகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vcgayf8p/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment