{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/vcgayf8p/", "data": {"id": "vcgayf8p", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vcgayf8p/", "kind": "word", "headword": "ஆஸ்ட்வால்ட் குணகம்", "romanization": "āsṭvālṭ kuṇakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:16.681043+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு கரைப்பானின் ஒர் அலகு கனஅளவில் கரைகிற வாயுவின் அளவு. கரைசல் உண்டாகிற வெப்ப நிலையிலும், அழுத்தத்திலும் இது அளவிடப்படுகிறது. இந்த முறையை ரஷிய-ஜெர்மன் இயற்பியல் வேதியியல் அறிஞர் வில்ஹெல்ம் ஆஹ்ட்வால்ட் கண்டுபிடித்தார்", "needs_definition": false, "gloss_en": "Ostwald coefficient", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 783"}]}}