நடப்பு ஏட்டு எண்
naṭappu ēṭṭu eṇ
பொருள்கள் · Senses
1.
கோப்பு அணுகலில் கோப்பு கட்டுப்பாடு கட்டமுறை மூலம், தரவுகளை 128 கட்டங்களாக ஒழுங்கு படுத்தப்படுகின்றன. நடப்புப் ஏட்டு எண் நடப்பு கட்டத்தில் இருக்கும். சான்றாக, தற்செயல் ஏடு 128-ன் நடப்பு எண் 0 ஏனெனில் கட்டம் 1-ன் முதல் பதிவேடு எண் 1. கடைசி பதி வேட்டின் எண் 127. 1இல் தொடங்கினால் கடைசிப் பதிவேடு 129.
— current record number
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vcfut3u8/
தமிழ்“நடப்பு ஏட்டு எண்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vcfut3u8/APA
Oliyon Research. (2026). நடப்பு ஏட்டு எண். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vcfut3u8/MLA
"நடப்பு ஏட்டு எண்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vcfut3u8/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment