{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "vcfut3u8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vcfut3u8/", "kind": "word", "headword": "நடப்பு ஏட்டு எண்", "romanization": "naṭappu ēṭṭu eṇ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:12.204698+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கோப்பு அணுகலில் கோப்பு கட்டுப்பாடு கட்டமுறை மூலம், தரவுகளை 128 கட்டங்களாக ஒழுங்கு படுத்தப்படுகின்றன. நடப்புப் ஏட்டு எண் நடப்பு கட்டத்தில் இருக்கும். சான்றாக, தற்செயல் ஏடு 128-ன் நடப்பு எண் 0 ஏனெனில் கட்டம் 1-ன் முதல் பதிவேடு எண் 1. கடைசி பதி வேட்டின் எண் 127. 1இல் தொடங்கினால் கடைசிப் பதிவேடு 129.", "needs_definition": false, "gloss_en": "current record number", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 363"}]}}