வித்து

vittu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செடி கொடிகள் முதலானவை முளைத்து வளர முதலாக இருக்கும், தம் மரபுக்கூறுகளை உள்ளடக்கிக் கொண்டிருக்கும், அடிப்படை இயற்கைப் பொருள். இது விதை என்றும் காழ் என்றும் அழைக்கப்படும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வித்து)
2.
விதை, காரணம், அறிஞன், அறிதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 382)
3.
விதை, (குறள் 24, 85, 361); காரணம், (குறள் 138).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 196)
4.
1) விதை 2) இறை.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 248)
5.
போலிக் குறிப்பின்மை எண் உருவாக்கியைத் தொடங்குவதற்குப் பயன்படுத்தப்படும் மாறி. முதல் எண்ணை உருவாக்கப் பயன்படுகிறது. பின்வரும் எண்கள் அனைத்தும் முந்திய பலன்களை அடிப்படையாகக் கொண்டவை — seed
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: விதை, மூல எண் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 607)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vcabhged/

தமிழ்
“வித்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vcabhged/
APA
Oliyon Research. (2026). வித்து. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/vcabhged/
MLA
"வித்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vcabhged/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment