நகலேரியா

nakalēriyā
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மண்ணில் சுதந்திரமாக வாழும் 'அமீபா' என்ற ஓரணுவுயிர். இது தொடக்கநிலை அமீபா உறை முளை அழற்சி. இதில் உயிரிகள், மூக்குக்கும், நோய்க் குறியில்லாத நோய்ப் பரப்பிகள் மூலம் தொண்டைக்கும் பரப்பப்படுகின்றன. naevus : மச்சம்; மறு; மச்சக் கட்டிகள்; தட்டை மச்சம் : தோலில் நிறமிகளை உண்டாக்கும் உயிரணுக்களிலிருந்து அல்லது இரத்த நாளங்கள் அளவுக்கு மீறி வளர்ச்சியடைவதன் காரணமாக தோலில் உண்டாகும் வட்ட வடிவ மறு. — Naegeria
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 712)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v667vvw4/

தமிழ்
“நகலேரியா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v667vvw4/
APA
Oliyon Research. (2026). நகலேரியா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v667vvw4/
MLA
"நகலேரியா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v667vvw4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment