{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/v667vvw4/", "data": {"id": "v667vvw4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/v667vvw4/", "kind": "word", "headword": "நகலேரியா", "romanization": "nakalēriyā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:05.726055+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மண்ணில் சுதந்திரமாக வாழும் 'அமீபா' என்ற ஓரணுவுயிர். இது தொடக்கநிலை அமீபா உறை முளை அழற்சி. இதில் உயிரிகள், மூக்குக்கும், நோய்க் குறியில்லாத நோய்ப் பரப்பிகள் மூலம் தொண்டைக்கும் பரப்பப்படுகின்றன. naevus : மச்சம்; மறு; மச்சக் கட்டிகள்; தட்டை மச்சம் : தோலில் நிறமிகளை உண்டாக்கும் உயிரணுக்களிலிருந்து அல்லது இரத்த நாளங்கள் அளவுக்கு மீறி வளர்ச்சியடைவதன் காரணமாக தோலில் உண்டாகும் வட்ட வடிவ மறு.", "needs_definition": false, "gloss_en": "Naegeria", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 712"}]}}