கேடயச் சுரப்பி நோய்

kēṭayac curappi nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கேடயச் சுரப்பியில் தைராக்சின் என்ற இயக்குநீர் (ஹார்மோன்) அளவுக்கு அதிகமாகச் சுரப்பதால் உண்டாகும் நோய் அதிக வியர்வை. அதிகப் பசி எடை குறைதல், கைகளை நீட்டும்போது நடுக்கம், கண் பிதுக்கம் போன்றவை இதன் அறிகுறிகள். பொதுவாக பெண்களுக்கு இது அதிகம் உண்டாகும் — thyrotoxicosis
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1088)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v4yrcyat/

தமிழ்
“கேடயச் சுரப்பி நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v4yrcyat/
APA
Oliyon Research. (2026). கேடயச் சுரப்பி நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/v4yrcyat/
MLA
"கேடயச் சுரப்பி நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v4yrcyat/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment