{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "v4yrcyat", "url": "https://nigandu.oliyonresearch.com/e/v4yrcyat/", "kind": "word", "headword": "கேடயச் சுரப்பி நோய்", "romanization": "kēṭayac curappi nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:01.242259+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கேடயச் சுரப்பியில் தைராக்சின் என்ற இயக்குநீர் (ஹார்மோன்) அளவுக்கு அதிகமாகச் சுரப்பதால் உண்டாகும் நோய் அதிக வியர்வை. அதிகப் பசி எடை குறைதல், கைகளை நீட்டும்போது நடுக்கம், கண் பிதுக்கம் போன்றவை இதன் அறிகுறிகள். பொதுவாக பெண்களுக்கு இது அதிகம் உண்டாகும்", "needs_definition": false, "gloss_en": "thyrotoxicosis", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1088"}]}}