கருவிப் பட்டை

karuvip paṭṭai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விஷ-வல் பேசிக்கின் ஒரு பகுதி. இதில் வேறுபட்ட பொத்தான்கள் உள்ளன. நான்கு வகைக் கருவிப் பட்டைகளாவன கருவிப்பட்டை 1) திட்டக் கருவிப்பட்டை : இது தவறுதல் கருவிப்பட்டை திரையின் மேலுள்ளது. 2) பதிப்புக் கருவிப்பட்டை : விஷூவல் பேசிக் குறிமையைப் பதிப்பிக்கும் பொழுது அதற்கு உதவப் பல தகவல் இனங்களைக் கொண்டது. 3) பிழை களையும் கருவிப் பட்டை : பிழை நீக்க உதவுவது. 4) படிவப் பதிப்பியற்றி : சரி செய்யும் தகவல் இனங்களைப் படிவங்களில் கொண்டது. — tool bar
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 217)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uzypavc9/

தமிழ்
“கருவிப் பட்டை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uzypavc9/
APA
Oliyon Research. (2026). கருவிப் பட்டை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uzypavc9/
MLA
"கருவிப் பட்டை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uzypavc9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment