{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/uzypavc9/", "data": {"id": "uzypavc9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/uzypavc9/", "kind": "word", "headword": "கருவிப் பட்டை", "romanization": "karuvip paṭṭai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:26.441838+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "விஷ-வல் பேசிக்கின் ஒரு பகுதி. இதில் வேறுபட்ட பொத்தான்கள் உள்ளன. நான்கு வகைக் கருவிப் பட்டைகளாவன கருவிப்பட்டை 1) திட்டக் கருவிப்பட்டை : இது தவறுதல் கருவிப்பட்டை திரையின் மேலுள்ளது. 2) பதிப்புக் கருவிப்பட்டை : விஷூவல் பேசிக் குறிமையைப் பதிப்பிக்கும் பொழுது அதற்கு உதவப் பல தகவல் இனங்களைக் கொண்டது. 3) பிழை களையும் கருவிப் பட்டை : பிழை நீக்க உதவுவது. 4) படிவப் பதிப்பியற்றி : சரி செய்யும் தகவல் இனங்களைப் படிவங்களில் கொண்டது.", "needs_definition": false, "gloss_en": "tool bar", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 217"}]}}