இண்டியம்
iṇṭiyam
பொருள்கள் · Senses
1.
ஒரு தனிமம், இதன் அணுவெண் 49. இத்தனிமம் திட நிலையில் காணப்படுகிறது.
2.
மிக அரிதாகக் கிடைக்கும் ஒருவகை உலோகம். இது மிகவும் பளபளப்பானது:வெண்மை நிறமுடையது; மென்மையானது; எளிதில் கம்பியாக இழுத்து நீட்டக்கூடியது. இதன் விலை மிகவும் அதிகம் என் பதால், பரிசோதனை நோக்கங்களுக்கு மட்டுமே இது பயன்படுகிறது
— indium
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uzp7btr7/
தமிழ்“இண்டியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uzp7btr7/APA
Oliyon Research. (2026). இண்டியம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/uzp7btr7/MLA
"இண்டியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uzp7btr7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment