{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/uzp7btr7/", "data": {"id": "uzp7btr7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/uzp7btr7/", "kind": "word", "headword": "இண்டியம்", "romanization": "iṇṭiyam", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T19:01:09.134318+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு தனிமம், இதன் அணுவெண் 49. இத்தனிமம் திட நிலையில் காணப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "இண்டியம்"}, {"n": 2, "definition_ta": "மிக அரிதாகக் கிடைக்கும் ஒருவகை உலோகம். இது மிகவும் பளபளப்பானது:வெண்மை நிறமுடையது; மென்மையானது; எளிதில் கம்பியாக இழுத்து நீட்டக்கூடியது. இதன் விலை மிகவும் அதிகம் என் பதால், பரிசோதனை நோக்கங்களுக்கு மட்டுமே இது பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "indium", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 362"}]}}