மோட்டார்

mōṭṭār
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மாந்த ஆற்றல் இன்றி மின்சாரம், வேதியியல் வினையாற்றல் போன்ற புற ஆற்றல்களால் விசையுடன் சுழலும் பொறி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மோட்டார்)
2.
காந்தப்புலத்தில் இருக்கும் சுழலியில் மின்னோட்டம் பாய்ச்சி சுழலும் மின்னியக்கிகள் மோட்டார்களுக்கு எடுத்துக்காட்டுகள்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மோட்டார்)
3.
தானுந்துகளில் இயங்கும் உள்ளெரி பொறியால் சுழன்றியங்கும் இயக்கியும் மோட்டார் எனப்படும் (தானுந்துகள் மோட்டார் வண்டிகள் எனப்பட்டன).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மோட்டார்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uyx9zvvz/

தமிழ்
“மோட்டார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/uyx9zvvz/
APA
Oliyon Research. (2026). மோட்டார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uyx9zvvz/
MLA
"மோட்டார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/uyx9zvvz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment