{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/uyx9zvvz/", "data": {"id": "uyx9zvvz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/uyx9zvvz/", "kind": "word", "headword": "மோட்டார்", "romanization": "mōṭṭār", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T11:48:20.017412+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மாந்த ஆற்றல் இன்றி மின்சாரம், வேதியியல் வினையாற்றல் போன்ற புற ஆற்றல்களால் விசையுடன் சுழலும் பொறி.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "மோட்டார்"}, {"n": 2, "definition_ta": "காந்தப்புலத்தில் இருக்கும் சுழலியில் மின்னோட்டம் பாய்ச்சி சுழலும் மின்னியக்கிகள் மோட்டார்களுக்கு எடுத்துக்காட்டுகள்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "மோட்டார்"}, {"n": 3, "definition_ta": "தானுந்துகளில் இயங்கும் உள்ளெரி பொறியால் சுழன்றியங்கும் இயக்கியும் மோட்டார் எனப்படும் (தானுந்துகள் மோட்டார் வண்டிகள் எனப்பட்டன).", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "மோட்டார்"}]}}