இன்சுலின் தாங்குதிறன் சோதனை
iṉculiṉ tāṅkutiṟaṉ cōtaṉai
பொருள்கள் · Senses
1.
இன்சு லினைப் பயன்படுத்திக் கொள்வதற்கான உடலின் திறனை அறிவதற்கான சோதனை, குருதியிலுள்ள குளுக்கோஸ் அளவு இன்சுலின் செலுத்தி அவ்வப்போது அளவிடப்படுகிறது. குருதி குளுக்கோஸ் அளவு 30 நிமிடத்தில் குறைந்து, 90 நிமிடத்துக்குப் பிறகு மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பு கிறது. கால்சியம் குறைபாடுள்ள நோயாளிகளிடம் களுக்கோஸ் குறையும் அளவு குறைவாகவும் இயல்பு நிலைக்குத் திரும்பும் நேரம் குறைவாகவும் இருக்கும்
— insulin tolerance test
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uxe4vgwj/
தமிழ்“இன்சுலின் தாங்குதிறன் சோதனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uxe4vgwj/APA
Oliyon Research. (2026). இன்சுலின் தாங்குதிறன் சோதனை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uxe4vgwj/MLA
"இன்சுலின் தாங்குதிறன் சோதனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uxe4vgwj/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment