{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/uxe4vgwj/", "data": {"id": "uxe4vgwj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/uxe4vgwj/", "kind": "word", "headword": "இன்சுலின் தாங்குதிறன் சோதனை", "romanization": "iṉculiṉ tāṅkutiṟaṉ cōtaṉai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:45.935953+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இன்சு லினைப் பயன்படுத்திக் கொள்வதற்கான உடலின் திறனை அறிவதற்கான சோதனை, குருதியிலுள்ள குளுக்கோஸ் அளவு இன்சுலின் செலுத்தி அவ்வப்போது அளவிடப்படுகிறது. குருதி குளுக்கோஸ் அளவு 30 நிமிடத்தில் குறைந்து, 90 நிமிடத்துக்குப் பிறகு மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பு கிறது. கால்சியம் குறைபாடுள்ள நோயாளிகளிடம் களுக்கோஸ் குறையும் அளவு குறைவாகவும் இயல்பு நிலைக்குத் திரும்பும் நேரம் குறைவாகவும் இருக்கும்", "needs_definition": false, "gloss_en": "insulin tolerance test", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 587"}]}}