எலுமிச்சை மரம்
elumiccai maram
பொருள்கள் · Senses
1.
(tilia americana) 18-2.மீட்டர் உயரம் வரை வளரும் ஒரு பெரிய எலுமிச்சை இன மரவகை. இதன் மரம் நுண்துளைகளையுடையது; ஒளியைச் சிதற வைக்கத்தக்கது. இதன் நிறம் இலேசான பழுப்பு முதல் முழு வெண்மை நிறம் வரையில் இருக்கும். இதன் எடை - ஒரு கன அடிக்கு 14 கிலோ. இதில் நுண்ணிய வேலைப்பாடுகள் செய்வது எளிது. இது காகிதக் கூழ், அறைகலன்கள், ஒரளவுக்கு விமானங்கள் செய்யப் பயன்படுகிறது
— basswood
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uwybrv9y/
தமிழ்“எலுமிச்சை மரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uwybrv9y/APA
Oliyon Research. (2026). எலுமிச்சை மரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uwybrv9y/MLA
"எலுமிச்சை மரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uwybrv9y/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment