{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/uwybrv9y/", "data": {"id": "uwybrv9y", "url": "https://nigandu.oliyonresearch.com/e/uwybrv9y/", "kind": "word", "headword": "எலுமிச்சை மரம்", "romanization": "elumiccai maram", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:26.601332+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "(tilia americana) 18-2.மீட்டர் உயரம் வரை வளரும் ஒரு பெரிய எலுமிச்சை இன மரவகை. இதன் மரம் நுண்துளைகளையுடையது; ஒளியைச் சிதற வைக்கத்தக்கது. இதன் நிறம் இலேசான பழுப்பு முதல் முழு வெண்மை நிறம் வரையில் இருக்கும். இதன் எடை - ஒரு கன அடிக்கு 14 கிலோ. இதில் நுண்ணிய வேலைப்பாடுகள் செய்வது எளிது. இது காகிதக் கூழ், அறைகலன்கள், ஒரளவுக்கு விமானங்கள் செய்யப் பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "basswood", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 83"}]}}