வலுவூட்டல்

valuvūṭṭal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரே தொடர்பு இருக்குமாறு வைத்தல்; நேரியைவு; உடைந்த எலும்புகளை ஒன்று போலிருக்குமாறு சரிபடுத்துதல். தனித்தனிப் பொருள்களை அருகருகே அமையு மாறு வரிசைப்படுத்துதல் — apposition
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: வலு ஏற்றல், அருகமைவு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 140)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uwn6u4pk/

தமிழ்
“வலுவூட்டல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uwn6u4pk/
APA
Oliyon Research. (2026). வலுவூட்டல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uwn6u4pk/
MLA
"வலுவூட்டல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uwn6u4pk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment