தேடல் · Search: அருகமைவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

11 இல் 1–11 · 1–11 of 11

வலுவூட்டல் valuvūṭṭal variant
ஒரே தொடர்பு இருக்குமாறு வைத்தல்; நேரியைவு; உடைந்த எலும்புகளை ஒன்று போலிருக்குமாறு சரிபடுத்துதல். தனித்தனிப் பொருள்களை அருகருகே அமையு மாறு வரிசைப்படுத்துதல் — apposition
அருகாமை arukāmai பெயர்ச்சொல் · Noun similar
அண்மை; அருகு; அருகாண்மை
அடுக்கமைவு aṭukkamaivu similar
பல அடுக்குகளாக அமைக்கப்பட்ட — stratified
இறுக்கமைவு iṟukkamaivu similar
தேய்மானத்தால் அல்லது வேறு காரணங்களால் பகுதிகளில் ஏற்பட்ட தவிர்வைப் போக்குவதற்கான ஒரு கருவி — take-up
நெருக்கமைவு nerukkamaivu similar
படிகத் திண்மங்களில் துகள்கள் அல்லது அணுக்கள் நெருங்கி அமைந்திருக்கும் முறை — close packing
அமைவு amaivu பெயர்ச்சொல் · Noun similar
* - அமைவு
அருகம் arukam பெயர்ச்சொல் · Noun similar
சமணசமயம்
அருக்கம் arukkam பெயர்ச்சொல் · Noun similar
சுருக்கம்
அறுகம் aṟukam பெயர்ச்சொல் · Noun similar
சுருக்கு
அறுக்கம் aṟukkam பெயர்ச்சொல் · Noun similar
சந்தனம் எருக்கு சுக்கு
ஆருக்கம் ārukkam பெயர்ச்சொல் · Noun similar
நாவல் மரம்