அறிக்கை

aṟikkai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அறிவிப்பு
தானற வுயர்ந்ததுன்பந் தனைநினக் கறிக்கை செய்ய (வேதாரணி. பரஞ்சோ. மணவாளச். )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அறிக்கை)
2.
குற்றத்தை ஒப்புக்கொள்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (அறிக்கை)
3.
பொதுவாக,வெளிப்பாட்டுத் தரவுகளுடன் தொடர்புடையது.தொடர்புடைய செய்திகளைப் படிப்பவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் வரைபடமாக்குதல் இதில் அடங்கியுள்ளது. பயனாளருக்குத் தரவுகளை வழங்குவதற்கான ஒரு பொதுவான வழிமுறை. பெரும்பாலான அறிக்கைகள் திரைக் காட்சியில்,அல்லது அச்சிட்ட பட்டியல்களில் காட்டப்படும். — report
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1248)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uw367rw8/

தமிழ்
“அறிக்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uw367rw8/
APA
Oliyon Research. (2026). அறிக்கை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/uw367rw8/
MLA
"அறிக்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uw367rw8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment