{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/uw367rw8/", "data": {"id": "uw367rw8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/uw367rw8/", "kind": "word", "headword": "அறிக்கை", "romanization": "aṟikkai", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:56:23.041187+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அறிவிப்பு", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": ["தானற வுயர்ந்ததுன்பந் தனைநினக் கறிக்கை செய்ய (வேதாரணி. பரஞ்சோ. மணவாளச். )"], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "அறிக்கை"}, {"n": 2, "definition_ta": "குற்றத்தை ஒப்புக்கொள்கை", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "அறிக்கை"}, {"n": 3, "definition_ta": "பொதுவாக,வெளிப்பாட்டுத் தரவுகளுடன் தொடர்புடையது.தொடர்புடைய செய்திகளைப் படிப்பவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் வரைபடமாக்குதல் இதில் அடங்கியுள்ளது. பயனாளருக்குத் தரவுகளை வழங்குவதற்கான ஒரு பொதுவான வழிமுறை. பெரும்பாலான அறிக்கைகள் திரைக் காட்சியில்,அல்லது அச்சிட்ட பட்டியல்களில் காட்டப்படும்.", "needs_definition": false, "gloss_en": "report", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1248"}]}}