நிஃப்டி
niḵpṭi
பொருள்கள் · Senses
1.
நிஃப்டி என்பது, இந்தியப் பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் பங்குகள் தொடர்பான இந்தியத்தேசியப் பங்குக் குறியீடு ஆகும். இக்குறியீட்டில் சந்தையின் மிகமதிப்புடைய சிறப்புப் பெற்ற ஐம்பது பங்குகள் அடங்கும். தேசியப் பங்குச்சந்தை 50 என்பது, நிஃப்டி எனச்சுருக்கமாகக் குறிக்கப்படும்; அதாவது, நேசனல்எக்சேஞ்ச் பிஃப்டி, என்பது நிஃப்டி எனப்படுகின்றது.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ustcehqb/
தமிழ்“நிஃப்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ustcehqb/APA
Oliyon Research. (2026). நிஃப்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ustcehqb/MLA
"நிஃப்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ustcehqb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment