{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ustcehqb/", "data": {"id": "ustcehqb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ustcehqb/", "kind": "word", "headword": "நிஃப்டி", "romanization": "niḵpṭi", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T11:37:30.860677+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நிஃப்டி என்பது, இந்தியப் பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் பங்குகள் தொடர்பான இந்தியத்தேசியப் பங்குக் குறியீடு ஆகும். இக்குறியீட்டில் சந்தையின் மிகமதிப்புடைய சிறப்புப் பெற்ற ஐம்பது பங்குகள் அடங்கும். தேசியப் பங்குச்சந்தை 50 என்பது, நிஃப்டி எனச்சுருக்கமாகக் குறிக்கப்படும்; அதாவது, நேசனல்எக்சேஞ்ச் பிஃப்டி, என்பது நிஃப்டி எனப்படுகின்றது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "நிஃப்டி"}]}}