ஆர்ம்ட்ஸ்ராங்கு, எச். ஈ
ārmṭsrāṅku, ec. ī
ஆர்ம்ட்ஸ்ராங்கு, எச். ஈ. (1848-1937) ஆங்கில ரசாயன அறிஞர்.
ஆர்ம்ட்ஸ்ராங்கு, எச். ஈ. (1848-1937) ஆங்கில ரசாயன அறிஞர். இவர் 1874ஆம் ஆண்டில் பேராசிரியரானார். 1876-ல் ராயல் சொசைட்டி. உறுப்பினரானார். கரிம ரசாயனத்தில் இவர் பல ஆராய்ச்சிகள் நடத்தினார். டெர்ப்பீன்கள், நாப்தலீன்கள் ஆகிய கரிமக் கூட்டுவகைகளை இவர் ஆராய்ந்தார்.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 458)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uqgksx5z/
தமிழ்“ஆர்ம்ட்ஸ்ராங்கு, எச். ஈ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uqgksx5z/APA
Oliyon Research. (2026). ஆர்ம்ட்ஸ்ராங்கு, எச். ஈ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uqgksx5z/MLA
"ஆர்ம்ட்ஸ்ராங்கு, எச். ஈ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uqgksx5z/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment