{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/uqgksx5z/", "data": {"id": "uqgksx5z", "url": "https://nigandu.oliyonresearch.com/e/uqgksx5z/", "kind": "article", "headword": "ஆர்ம்ட்ஸ்ராங்கு, எச். ஈ", "romanization": "ārmṭsrāṅku, ec. ī", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:26.519954+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆர்ம்ட்ஸ்ராங்கு, எச். ஈ. (1848-1937) ஆங்கில ரசாயன அறிஞர்.", "body_ta": "ஆர்ம்ட்ஸ்ராங்கு, எச். ஈ. (1848-1937) ஆங்கில ரசாயன அறிஞர். இவர் 1874ஆம் ஆண்டில் பேராசிரியரானார். 1876-ல் ராயல் சொசைட்டி. உறுப்பினரானார். கரிம ரசாயனத்தில் இவர் பல ஆராய்ச்சிகள் நடத்தினார். டெர்ப்பீன்கள், நாப்தலீன்கள் ஆகிய கரிமக் கூட்டுவகைகளை இவர் ஆராய்ந்தார்."}}