ஒட்டுத்தகடு

oṭṭuttakaṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மலிவான ஈயச்சேம மின்கலங்களில் பயன்படுத்தப்படும் ஒரு வதைத் தகடு. ஈயம், ஆன்டிமண் இவற்றினாலான ஒரு வலை சிறு இடை வெளிகளில் செருகப்படுகிறது. ஒரு வேதியியல் கூட்டுப் பொருள் உண்டாகி, சிறிது நேரத்தில் பயன்படுத் தப்படும் வேதியியற் பொருளைப் பொறுத்து நேர்மின் தகடாகவோ எதிர்மின் தகடாகவோ மாறுகிறது — pasted plate
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 473)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/unen7xwv/

தமிழ்
“ஒட்டுத்தகடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/unen7xwv/
APA
Oliyon Research. (2026). ஒட்டுத்தகடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/unen7xwv/
MLA
"ஒட்டுத்தகடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/unen7xwv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment