{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/unen7xwv/", "data": {"id": "unen7xwv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/unen7xwv/", "kind": "word", "headword": "ஒட்டுத்தகடு", "romanization": "oṭṭuttakaṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:27.414438+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மலிவான ஈயச்சேம மின்கலங்களில் பயன்படுத்தப்படும் ஒரு வதைத் தகடு. ஈயம், ஆன்டிமண் இவற்றினாலான ஒரு வலை சிறு இடை வெளிகளில் செருகப்படுகிறது. ஒரு வேதியியல் கூட்டுப் பொருள் உண்டாகி, சிறிது நேரத்தில் பயன்படுத் தப்படும் வேதியியற் பொருளைப் பொறுத்து நேர்மின் தகடாகவோ எதிர்மின் தகடாகவோ மாறுகிறது", "needs_definition": false, "gloss_en": "pasted plate", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 473"}]}}