அஷகாரி
aṣakāri
அஷகாரி (Echegaray Jose, 1832-1916)19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஸ்பெயின் நாட்டின் தலைசிறந்த நாடகாசிரியர்.
அஷகாரி (Echegaray Jose, 1832-1916)19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஸ்பெயின் நாட்டின் தலைசிறந்த நாடகாசிரியர். இவர் பொறியியலும் கணிதமும் கைவந்தவர். சமூக விஷயங்களைப்பற்றி நாடகங்கள் இயற்றினார். 1904-ல் நோபெல் இலக்கியப்பரிசு பெற்றார். இவருடைய உலகமும் அவருடைய மனைவியும் (The World and His Wife) என்னும் நாடகம் பெரும்புகழ் பெற்றது.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 333)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uje9hbcq/
தமிழ்“அஷகாரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uje9hbcq/APA
Oliyon Research. (2026). அஷகாரி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uje9hbcq/MLA
"அஷகாரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uje9hbcq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment