{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/uje9hbcq/", "data": {"id": "uje9hbcq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/uje9hbcq/", "kind": "article", "headword": "அஷகாரி", "romanization": "aṣakāri", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:23.731056+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அஷகாரி (Echegaray Jose, 1832-1916)19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஸ்பெயின் நாட்டின் தலைசிறந்த நாடகாசிரியர்.", "body_ta": "அஷகாரி (Echegaray Jose, 1832-1916)19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஸ்பெயின் நாட்டின் தலைசிறந்த நாடகாசிரியர். இவர் பொறியியலும் கணிதமும் கைவந்தவர். சமூக விஷயங்களைப்பற்றி நாடகங்கள் இயற்றினார். 1904-ல் நோபெல் இலக்கியப்பரிசு பெற்றார். இவருடைய உலகமும் அவருடைய மனைவியும் (The World and His Wife) என்னும் நாடகம் பெரும்புகழ் பெற்றது."}}