கட்டன்பெர்க் திட்டப்பணி
kaṭṭaṉperk tiṭṭappaṇi
பொருள்கள் · Senses
1.
இணையத்தில் பொதுக்களத்தில் பல்வேறு புத்தகங்கள் கிடைக்கும்படி செய்யும் திட்டப்பணி. இந்தப் புத்தகங்களுக்கான கோப்புகள் கூடுமானவரை அதிகமான மக்கள் அணுகும் வகையில் வெளிப்படையான ஆஸ்கி எழுத்து வடிவில் இருக்கும். இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தினர் இத்திட்டப் பணியை உருவாக்கியுள்ளனர். இத் திட்டப் பணியின் எஃப்டீபீ தள முகவரி : ftp://mrcnext.cso.uinc.edu. இதன் வலைப் பக்க முகவரி : http:// www.promo.net/pg/
— Project Gutenberg
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ujd5fc6u/
தமிழ்“கட்டன்பெர்க் திட்டப்பணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ujd5fc6u/APA
Oliyon Research. (2026). கட்டன்பெர்க் திட்டப்பணி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ujd5fc6u/MLA
"கட்டன்பெர்க் திட்டப்பணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ujd5fc6u/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment