{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ujd5fc6u", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ujd5fc6u/", "kind": "word", "headword": "கட்டன்பெர்க் திட்டப்பணி", "romanization": "kaṭṭaṉperk tiṭṭappaṇi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:07.913580+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இணையத்தில் பொதுக்களத்தில் பல்வேறு புத்தகங்கள் கிடைக்கும்படி செய்யும் திட்டப்பணி. இந்தப் புத்தகங்களுக்கான கோப்புகள் கூடுமானவரை அதிகமான மக்கள் அணுகும் வகையில் வெளிப்படையான ஆஸ்கி எழுத்து வடிவில் இருக்கும். இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தினர் இத்திட்டப் பணியை உருவாக்கியுள்ளனர். இத் திட்டப் பணியின் எஃப்டீபீ தள முகவரி : ftp://mrcnext.cso.uinc.edu. இதன் வலைப் பக்க முகவரி : http:// www.promo.net/pg/", "needs_definition": false, "gloss_en": "Project Gutenberg", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 368"}]}}