நீர்மூழ்கி கப்பல்கள்

nīrmūḻki kappalkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவை மீன்வடிவிலுள்ளவை இவற்றிலுள்ள நிறை தொட்டியில் நீர் நிரப்ப நீரினுள் செல்லும், எடை அதிகமாவதால், நீரில் மூழ்கும். தொட்டி நீரில் இறுகிய காற்றைச் செலுத்த இவை மீண்டும் நீரின் மேலே வரும். இவை புலனாய்வுக்கும் கடலாராய்ச்சிக்கும் பெரிதும் பயன்படுபவை — submarines
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 420)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uhkrvned/

தமிழ்
“நீர்மூழ்கி கப்பல்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uhkrvned/
APA
Oliyon Research. (2026). நீர்மூழ்கி கப்பல்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uhkrvned/
MLA
"நீர்மூழ்கி கப்பல்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uhkrvned/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment