{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/uhkrvned/", "data": {"id": "uhkrvned", "url": "https://nigandu.oliyonresearch.com/e/uhkrvned/", "kind": "word", "headword": "நீர்மூழ்கி கப்பல்கள்", "romanization": "nīrmūḻki kappalkaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:06.617520+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவை மீன்வடிவிலுள்ளவை இவற்றிலுள்ள நிறை தொட்டியில் நீர் நிரப்ப நீரினுள் செல்லும், எடை அதிகமாவதால், நீரில் மூழ்கும். தொட்டி நீரில் இறுகிய காற்றைச் செலுத்த இவை மீண்டும் நீரின் மேலே வரும். இவை புலனாய்வுக்கும் கடலாராய்ச்சிக்கும் பெரிதும் பயன்படுபவை", "needs_definition": false, "gloss_en": "submarines", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 420"}]}}