யூரோபிலினோஜன்

yūrōpiliṉōjaṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குடலில் பாக்டீரியாவின் வினையினால் பிலிரூபினில் இருந்து உருவாகும் ஒரு நிறமி. இது இரத்தவோட்டத்தில் மீண்டும் ஈர்த்துக் கொள்ளப் பட்டு, மீண்டும் நுரையீரலில் பிலிருபினாக மாற்றப்பட்டு பித்தநீரில் அல்லது சிறுநீரில் வெளியேறுகிறது — urobilinogen
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1132)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ufb2b4as/

தமிழ்
“யூரோபிலினோஜன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ufb2b4as/
APA
Oliyon Research. (2026). யூரோபிலினோஜன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ufb2b4as/
MLA
"யூரோபிலினோஜன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ufb2b4as/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment