{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ufb2b4as/", "data": {"id": "ufb2b4as", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ufb2b4as/", "kind": "word", "headword": "யூரோபிலினோஜன்", "romanization": "yūrōpiliṉōjaṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:08.330983+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குடலில் பாக்டீரியாவின் வினையினால் பிலிரூபினில் இருந்து உருவாகும் ஒரு நிறமி. இது இரத்தவோட்டத்தில் மீண்டும் ஈர்த்துக் கொள்ளப் பட்டு, மீண்டும் நுரையீரலில் பிலிருபினாக மாற்றப்பட்டு பித்தநீரில் அல்லது சிறுநீரில் வெளியேறுகிறது", "needs_definition": false, "gloss_en": "urobilinogen", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1132"}]}}