தற்சார்புச் சக்கரத் தொங்கல் நிலை

taṟcārpuc cakkarat toṅkal nilai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உந்து ஊர்திகளின் முன் சக்கரங்களின் தொங்கல் நிலை. இதன் மூலம் சக்கரங்கள் சாலை அதிர்ச்சிகளுக்கேற்பச் செயல்புரியும் அல்லது ஒன்றுக் கொன்று சார்ந்திராமல் சுதந்திரமாக இயங்கும் — independent wheel suspension
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 361)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uf8dmy7v/

தமிழ்
“தற்சார்புச் சக்கரத் தொங்கல் நிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uf8dmy7v/
APA
Oliyon Research. (2026). தற்சார்புச் சக்கரத் தொங்கல் நிலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uf8dmy7v/
MLA
"தற்சார்புச் சக்கரத் தொங்கல் நிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uf8dmy7v/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment