{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/uf8dmy7v/", "data": {"id": "uf8dmy7v", "url": "https://nigandu.oliyonresearch.com/e/uf8dmy7v/", "kind": "word", "headword": "தற்சார்புச் சக்கரத் தொங்கல் நிலை", "romanization": "taṟcārpuc cakkarat toṅkal nilai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:08.896136+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உந்து ஊர்திகளின் முன் சக்கரங்களின் தொங்கல் நிலை. இதன் மூலம் சக்கரங்கள் சாலை அதிர்ச்சிகளுக்கேற்பச் செயல்புரியும் அல்லது ஒன்றுக் கொன்று சார்ந்திராமல் சுதந்திரமாக இயங்கும்", "needs_definition": false, "gloss_en": "independent wheel suspension", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 361"}]}}