தளர்ந்து வீழ்தல்

taḷarntu vīḻtal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒடுங்கல், தகர்வு உட்புழையுள்ள உறுப்பு அல்லது நாளம் தளர்ந்து உள்வீழ்தல். எடுத்துக்காட்டாக, துரையீரல், உள் காற்று அழுத்த மாற்றத்தினால் தகர்ந்து வீழ்தல். மனம் இடிந்து போவதாலும் தளர்ச்சி ஏற்படுவது உண்டு — collapse
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: செயல் ஒடுக்கம், செயல் சரிவு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 319)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u8w5du4n/

தமிழ்
“தளர்ந்து வீழ்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u8w5du4n/
APA
Oliyon Research. (2026). தளர்ந்து வீழ்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u8w5du4n/
MLA
"தளர்ந்து வீழ்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u8w5du4n/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment