{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/u8w5du4n/", "data": {"id": "u8w5du4n", "url": "https://nigandu.oliyonresearch.com/e/u8w5du4n/", "kind": "word", "headword": "தளர்ந்து வீழ்தல்", "romanization": "taḷarntu vīḻtal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:04.024628+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒடுங்கல், தகர்வு உட்புழையுள்ள உறுப்பு அல்லது நாளம் தளர்ந்து உள்வீழ்தல். எடுத்துக்காட்டாக, துரையீரல், உள் காற்று அழுத்த மாற்றத்தினால் தகர்ந்து வீழ்தல். மனம் இடிந்து போவதாலும் தளர்ச்சி ஏற்படுவது உண்டு", "needs_definition": false, "gloss_en": "collapse", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["செயல் ஒடுக்கம்", "செயல் சரிவு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 319"}]}}