படிநிலைக் குத்து

paṭinilaik kuttu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(1) இரண்டு படிகளின் மேற் பரப்புகளை இணைக்கும் செங்குத்துப் பகுதி (2) நீராவி, நீர், வாயு முதலியவற்றைக் கொண்டு செல்வதற் கான அமைப்பின் செங்குத்துக் குழாய். (8) ஒரு கட்டிடத்தின் ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்திற்குச் செல்லும் மின் கம்பிகள் அல்லது மின்கம்பி வடங்கள் அடங்கிய செங்குத்தான காப்புக் குழாய். — Riser

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u6etmzr4/

தமிழ்
“படிநிலைக் குத்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u6etmzr4/
APA
Oliyon Research. (2026). படிநிலைக் குத்து. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u6etmzr4/
MLA
"படிநிலைக் குத்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u6etmzr4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment