{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "u6etmzr4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/u6etmzr4/", "kind": "word", "headword": "படிநிலைக் குத்து", "romanization": "paṭinilaik kuttu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:09.161391+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "(1) இரண்டு படிகளின் மேற் பரப்புகளை இணைக்கும் செங்குத்துப் பகுதி (2) நீராவி, நீர், வாயு முதலியவற்றைக் கொண்டு செல்வதற் கான அமைப்பின் செங்குத்துக் குழாய். (8) ஒரு கட்டிடத்தின் ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்திற்குச் செல்லும் மின் கம்பிகள் அல்லது மின்கம்பி வடங்கள் அடங்கிய செங்குத்தான காப்புக் குழாய்.", "needs_definition": false, "gloss_en": "Riser", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 135"}]}}