திண்பொருள்

tiṇporuḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(1) காகிதம் தயாரிப்பதில் காகிதத்திற்கு உடற்பகுதியும் கனமும் அளித்தல். அச்சிடும் பரப்பளவைச் செம்மைப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் களிமண் அல்லது கனிமநீர் (2) பிளாஸ்டிக் தொழிலில், கடினத்தன்மையும், வலிமையும், விறைப்பும் அளிப்பதற்காகக் குழைமப் பொருளுடன் கலக்கப்படும் சீனக் களிமண், மரத்துள், கல்நார், முதலியவை (3) மரவேலைப்பாட்டில் ஓவியம் தீட்டுவதற்கு அல்லது வண்ண மடிப்பதற்கு முன்பு அதிலுள்ள பள்ளங்களையும் துவாரங்களையும் அடைப்பதற்குப் பயன்படும் கலவைப் பொருள் — filler
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 276)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u5j5vawk/

தமிழ்
“திண்பொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u5j5vawk/
APA
Oliyon Research. (2026). திண்பொருள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u5j5vawk/
MLA
"திண்பொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u5j5vawk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment