{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/u5j5vawk/", "data": {"id": "u5j5vawk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/u5j5vawk/", "kind": "word", "headword": "திண்பொருள்", "romanization": "tiṇporuḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:55.627103+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "(1) காகிதம் தயாரிப்பதில் காகிதத்திற்கு உடற்பகுதியும் கனமும் அளித்தல். அச்சிடும் பரப்பளவைச் செம்மைப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் களிமண் அல்லது கனிமநீர் (2) பிளாஸ்டிக் தொழிலில், கடினத்தன்மையும், வலிமையும், விறைப்பும் அளிப்பதற்காகக் குழைமப் பொருளுடன் கலக்கப்படும் சீனக் களிமண், மரத்துள், கல்நார், முதலியவை (3) மரவேலைப்பாட்டில் ஓவியம் தீட்டுவதற்கு அல்லது வண்ண மடிப்பதற்கு முன்பு அதிலுள்ள பள்ளங்களையும் துவாரங்களையும் அடைப்பதற்குப் பயன்படும் கலவைப் பொருள்", "needs_definition": false, "gloss_en": "filler", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 276"}]}}