தொண்டை

toṇṭai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தொண்டை மனித மூச்சுக்குழலும், உணவுக்குழலும் இரண்டாக ஆகுமிடம் — throat
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொண்டை)
2.
கொவ்வைக்கனி, மிடறு, யானைத் துதிக்கை, பெருங்குரல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 236)
3.
தொண்டை மற்றும் உணவுக் குழலுக்குத் தொடர்புடைய — pharyngooesophageal
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: உணவுக்குழல்சார் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 841)
4.
உள் தொண்டை வாயின் பின்பகுதியிலுள்ள குழிவு. இது கூப்பு வடிவில் இருக்கும். இதன் நீளம் சராசரி 75 செ.மீ. இதன் கீழ்ப்பகுதியில் சளிச்சவ்வுப் படலப் பூச்சு இருக்கும். மேற்பகுதி உணவுக் குழாய்ப் பக்கமாகத் திறந்திருக்கும். — pharynx
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 841)

தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u4ubjdju/

தமிழ்
“தொண்டை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u4ubjdju/
APA
Oliyon Research. (2026). தொண்டை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/u4ubjdju/
MLA
"தொண்டை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u4ubjdju/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment