தேடல் · Search: உணவுக்குழல்சார்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 முடிவுகள் · results

தொண்டை toṇṭai பெயர்ச்சொல் · Noun variant
தொண்டை மனித மூச்சுக்குழலும், உணவுக்குழலும் இரண்டாக ஆகுமிடம் — throat
உணவுக்குழல் uṇavukkuḻal பெயர்ச்சொல் · Noun similar
நாம் உண்ணும் உணவினை, வயிற்றுக்குக் கடத்தும் ஒப்பீட்டளவில் நடுத்தரமானக் குழாய்.
உணவுக் குழாய் uṇavuk kuḻāy similar
தொண்டையை கடந்து இரைப்பைக்குள் செல்லும் குழாய் இது 23செமீ நீளம் உடையது. — oesophagus
உணவுக்குழாய் uṇavukkuḻāy similar
தொண்டையைக் கடந்து இறைப் பைக்குச் செல்லும் உணவுக் குழாய் — oesophagus
உணவுக்குழல் அழற்சி uṇavukkuḻal aḻaṟci similar
இரைப்பையும், குடல் களும் வீக்கமடைதல் — enterogastritis
உள்ளுணர்வு, தந்தைமீது அவனுக்குப் பொறாமையைத் தோற்று விக்கிறது. இதனால் அவன் உணர்ச்சிப் போராட்டத்திற்கு ஆளாகிறான். இதனைத் தனது குழந்தைப் பருவப் பாலுணர்வு என்ற கோட்பாட்டில் உளவியலறிஞர் ஃபிரா… — oesophageal
உணவுக் குழாயடி uṇavuk kuḻāyaṭi similar
உணவுக் குழாய்க்கு அடியிலுள்ள — suboesophogeal