உய்த்துணர்

uyttuṇar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவு. முறையான தருக்க விதிகளின்படியோ, பொதுவான கண்ணோட்டத்தின் அடிப்படையிலோ எடுக்கப்பட்டதாக இருக்கலாம். (எ-டு) பறவைகளுக்கு இறகுகள் உள்ளன. கானரி என்பது மஞ்சள் நிறமுடைய பாடும் பறவை. இந்த இரு கூற்றுகளின் அடிப்படையில் கானரிகளுக்கு இறகுகள் உண்டு என்பதை உய்த்து அறியலாம் அல்லவா? — inter
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: ஊகி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 742)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u376bcra/

தமிழ்
“உய்த்துணர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u376bcra/
APA
Oliyon Research. (2026). உய்த்துணர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u376bcra/
MLA
"உய்த்துணர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u376bcra/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment